Kirishnaraj Kiri is feeling Loved
2 w

அனைத்து அன்பான சகோதரர்களுக்கும் வணக்கம்... மற்றும் பிரகாஷ் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள் 🥰🙏 அனைத்து அன்பான பிரம்மச்சரிய சொந்தங்களையும் உறவுமுறை போன்ற ஒரு உணர்வுடன் இந்த community இல் ஒருவித சந்தோச உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.. 🌝