My nofap journey

Comments · 41 Views

பிரம்மச்சரியத்தில் இருக்கும் போது கண்ட அதிசயங்கள்.

இன்னைக்கு தான் என் வாழ்க்கையில NO fap la மிகப்பெரிய ஒரு ஆச்சரியத்தை கண்டேன்.இன்னைக்கு சும்மா இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணி ரீல்ஸ் எல்லாம் பாத்துட்டு இருந்தேன் அதுல திடீர்னு ஒரு அடல்ட் கன்டன்ட்ட பார்த்தேன் அதிலேயே அப்படியே வந்து ஒரு மணி நேரம் வந்து நான் மூழ்கி போயிருந்தேன் என்னை அறியாமையை சுய இன்பம் பண்ணவும் ஆரம்பிச்சுட்டேன் ஆனா இதுல என்ன ஒரு பெனிஃபிட்னா ஒரு துளி கூட விந்துவ நான் வீணாக்கவே இல்ல. விந்துவ வீணாக்க கூடாதுன்னு மன உறுதி கிடைத்திருக்கிறது. இன்றைய நாள் முழுவதும் ரொம்ப அட்ஜசாவே இருந்தது காம எண்ணங்கள் அலைகள் போல பரவிக் கொண்டே இருந்தது, இன்னைக்கு காலைல எந்திரிச்ச உடனே இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணி அடல்ட் கண்டென்டா பாக்க ஆரம்பிச்சிட்ட என்ன அறியாமையை சுய இன்பத்திலே ஆனா ஒரு மணி நேரம் மூழ்கி இருந்தேன் ஆனா இதுல என்ன பெனிஃபிட்னா ஒரு துளி விந்து கூட நான் வெளியே விடவே இல்லை எனக்குள்ளேயே நான் தக்க வச்சிக்கிட்டேன். இது எப்படி நடந்தது என்று எனக்கு சத்தியமா புரியவே இல்லை, ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் தான் திடீர்னு சொன்ன அனைவருக்கும் வந்த என் போன்ல வச்சுட்டு கோல்ட் பாத்து எடுத்துக்க ஆரம்பிச்சுட்டேன். ஆபீஸ்க்கு போனதுக்கப்புறம் பாத்ரூம்ல சுய இன்பத்தை அரைமணி நேரம் நான் பண்ணி இருக்கிறேன் ஆனா அப்பயும் என் உடம்புல இருந்து விந்து வெளியேறவே இல்லை. ஆபீஸ்ல இருந்து ரூமுக்கு வந்ததுக்கு அப்புறமும் ஒரு மணி நேரம் சுய இன்பம் பண்ணி இருக்கிறேன் ஆனா அப்பவே எனக்கு விந்து வெளியேறவே இல்ல ஆனா நான் அப்பப்போ வந்து சுயநலவுக்கு வந்துகிட்டே இருந்தேன் ஆனா முழுசா என்னால அதை விட்டு வெளியே வர முடியல ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் தான் என்னால வெளியே வர முடிஞ்சது. உடனே வந்து போன் எல்லாம் ஆஃப் பண்ணி வைத்துவிட்டு நான் திரும்பியும் கோல்ட் பாத் எடுத்துக்கிட்டேன். இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சுய இன்பம் பண்ணுனா ஒன்னு காலையிலேயே போயிடும் இல்லனா ஆபீஸ்ல போயிடும் இல்லனா ஆபீஸ் முடிச்சிட்டு வந்து நைட் பண்றப்ப போயிடும் ஆனா இந்த டைம் வந்து என்னால அதை வந்து உணர முடியுது. என்னால விந்துவை வந்து என் உடம்புக்குள்ளே வச்சுக்கணும் என்கிற எண்ணம் வந்து அதிகமா இருக்குது. 

Comments