சகோதரர்களே, நமது celibacy சேனலில், பிரகாஷ் அண்ணா பேசிய நிறைய வீடியோக்கள் உள்ளது. ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது. நான் இப்போது சீசன் 10 வீடியோக்களை பார்த்துக் கொண்டு வருகிறேன். அண்ணா வீடியோ போடவில்லை என்று நாம் கவலைப்படாமல் அவர் நமக்காக போட்ட வீடியோக்களை மீண்டும் பார்த்து மன உறுதியை வளர்த்துக் கொள்ளலாம். சீசன் 10 வீடியோக்களில் சித்தர் பாடல்களும் அண்ணா படித்துள்ளார் மிக அருமையாக உள்ளது.
Hi brothers and sisters, I jus want to merge with the universe by doing meditation and experiencing the bliss.
About my worldly life, I am training myself to become a data scientist.